Mella Peysum Vizhi Mounam |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே இங்கே
எங்கே இங்கே
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே இங்கே
கண்ணே நீ கல்யாணி ராகம்
கண்ணா வா கச்சேரி நேரம்
கண்ணே நீ கல்யாணி ராகம்
கண்ணா வா கச்சேரி நேரம்
இரவிலே இசை மழை
மடியிலே இளம் பிறை
பூவிதழ்திறந்திட திறந்திட
தேன் துளிததும்பிட ததும்பிட
மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும்
முழுவதும் வழங்கி விடு
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே இங்கே
தென்றல்தான் மேலாடை நீக்க
அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க
தென்றல்தான் மேலாடை நீக்க
அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க
அதிலொரு பரவசம்
எதற்கிந்த அவசரம்
நான் உனைஒரு தரம் தழுவிட
பூவுடல்மறுபுறம் நழுவிட
மாலை தோறும் மையல் தீர
இளமைக்கு வேலை கொடு
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்ல பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே ஹாஹ் இங்கே
ஆஹா ஹாஹ் எங்கே இங்கே