Mera Naam Abdullah |
---|
ஹேய்ஆவோ
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
அமர் அக்பர் அந்தோணி
ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
அமர் அக்பர் அந்தோணி
ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆஆஅஆஅஆ
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
அழகை வச்சான் அறிவை வச்சான்
அவரவர்க்கும் அளந்து வச்சான்
அழகை வச்சான் அறிவை வச்சான்
அவரவர்க்கும் அளந்து வச்சான்
அவளை எனக்கு எழுதி வச்சான்
அதையும் ஒருத்தன் பிரிச்சு வச்சான்
பதினாறு வயதினிலே
இந்த சப்பாணி நான் வந்தேனே
ஆட்டுக்கார அலமேலு
ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆஅஆட்டுக்கார அலமேலு
ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
ஆஆஆஹாஆஆஅ
ஆஆஆ
ஆஆஆஹாஆஆஅ
செந்துருக்க பொட்டு வச்சேன்
சேவல் கொண்டை கட்டி வச்சேன்
ஹேய் ஐய இங்க பாரு
செந்துருக்க பொட்டு வச்சேன்
சேவல் கொண்டை கட்டி வச்சேன்
பிறந்த தேதி ஒம்போது
நீ புரிஞ்சிகிட்டா வம்பேது
திருநாள் கூட்டம் கூடையிலே
தனியாக நானும் போகயிலே
என்னை சுத்தி ஒம்போது பேரு
ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ
மருத மரிக்கொழுந்தே
விளைஞ்ச ஆடிக்கரும்பே
டமக்கு டப்பான் டையான் டப்பான்
குமுக்குறாளே ஐயோ டப்பா
மஞ்ச குளிச்சேன் புதன் கிழமை
எல்லோருக்கும் நான் பொது உடமை
எங்கள் தலைவர் முகமது அலி
ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா
ஆவோ பையா ஆவோ
பையா ஆவோ பையா
ஆவோ பையா பையா ஆவோ
ஆவோ பையா பையா ஆவோ