Mgr Illenga

Mgr Illenga Song Lyrics In English


இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க
பீரடிக்க மாட்டோங்க
நாங்களெல்லாம் குவாட்டர் தானுங்க

ஹைக்லாஸ் ஃபிகருக்கு

ரூட்டுப்போடமாட்டோம்
லோ க்ளாஸ் ஃபிகருக்கு
கேட்டுப் போடமாட்டோம்

கான்வெண்ட் ஃபிகருக்கு
அங்கிள் ஆகமாட்டோம்
காலேஜ் ஃபிகருக்கு
அண்ணாவாக மாட்டோம்

டாடி சொல்ல மாட்டோமே
மம்மி சொல்ல மாட்டோமே
ஏ டி எம் மெஷின் என்றுதான்
சொல்லுவோமே
தாடி வைக்க மாட்டோமே
ஷேவும் பண்ணமாட்டோமே
நாலு நாலு தாடியோட அலைவோமே

எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க

இராத்திரியெல்லாம்
தூங்கமாட்டோம்
ரௌண்டடிப்போம்
சாத்துர நேரம் நாயர் கடை
டீக்குடிப்போம்

ஓ வே ஏய்யா
ஓ வே ஏய்யா

விடியும்வரை அதிரடியாய்
படப்படக்கும் எங்களோட தாளம்
இரவினிலே இடி மழையாய்
தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம்

பீட்டர் உடும் பொண்ணுங்க
தரிசனம் பார்க்கத்தான்
பி பி ஓவின் வாசலில் தவம் கெடப்போம்
பிக்கப்புன்னா பார்ட்டிதான்
பேக்கப்பன்னா ஓட்டி தான்
கெட்டப்ஃபுத்தான் மாத்திக்கிட்டு
ஹை சொல்லுவோம்

எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க
பீரடிக்க மாட்டோங்க
நாங்களெல்லாம் குவாட்டர் தானுங்க




பீச்சுக்குப்போயி லைட்டவுசுக்கே

லைட்டடிப்போம்
போலீசு வந்தா ஸ்டுடண்ட்ஸ்ன்னு
பொய் சொல்லுவோம்

ஓவே ஏய் ஏய்யா
ஓவே ஏய் ஏய்யா

திரையரங்கில் படையெடுப்போம்
விரல் வழியே விசில் சத்தம் பறக்கும்
குட்டி சுவரில் கோடு கிழித்து
கிரிக்கட்டுல எங்க டீமே ஜெயிப்போம்

சிட்டி சென்டர் போயிதான்
சர்ட்டு ஃபேண்டப்பார்த்துத்தான்
வெல மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம்
சிட்டியில எங்கேயும் சண்ட ஒண்ணு நடந்தா
நாட்டாமையப் போல நாங்க வெலக்கிடுவோம்

எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க
பீரடிக்க மாட்டோங்க
நாங்களெல்லாம் குவாட்டர் தானுங்க

ஹைக்லாஸ் ஃபிகருக்கு

ரூட்டுப்போடமாட்டோம்
லோ க்ளாஸ் ஃபிகருக்கு
கேட்டுப் போடமாட்டோம்

கான்வெண்ட் ஃபிகருக்கு
அங்கிள் ஆகமாட்டோம்
காலேஜ் ஃபிகருக்கு
அண்ணாவாக மாட்டோம்

டாடி சொல்ல மாட்டோமே
மம்மி சொல்ல மாட்டோமே
ஏ டி எம் மெஷின் என்றுதான்
சொல்லுவோமே
தாடி வைக்க மாட்டோமே
ஷேவும் பண்ணமாட்டோமே
நாலு நாலு தாடியோட அலைவோமே