Minmini Kootame |
---|
மற்றும் ஜெகதீஷ்
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா
மின்மினி கூட்டமே
மின்மினி கூட்டமே
அன்புக்கு எல்லை ஏது
வானமும் சிறியது
பூமியும் சிறியது
அன்புடன் ஒப்பிடும் போது
சொந்தம் இங்கு உண்டாவதும்
பந்தம் அதில் நூறாவதும்
எல்லாம் இங்கு அன்பாகுமே
அன்புக்கு நூறு முகமே
அம்மா என்ற சொல்லானது
அன்பின் மறு சொல்லாகுமே
இன்னும் என்ன நான் சொல்வது
அன்பாலே வாழும் யுகமே
மின்மினி கூட்டமே
மின்மினி கூட்டமே
அன்புக்கு எல்லை ஏது
வானமும் சிறியது
பூமியும் சிறியது
அன்புடன் ஒப்பிடும் போது
மழை துளி
விழுகிறதே
இலைகளும் நனைந்திடவே
அலைகளும் அடிக்கிறதே
கரைகளும் சிரித்திடவே
இமைகள் விரிகிறதே
விழிகளும் விழித்திடவே
உயரங்கள் கிடைக்கிறதே
துயரங்கள் மறந்திடவே
காற்றோடு பூ பேசும்
பூவோடு தேன் பேசும்
எல்லாமே அன்பாகுமே
நீயில்லை நானில்லை
நாமென்று ஆனாலே
அது கூட அன்பாகுமே
அன்பென்ற சொல்லாலே
உண்டான உலகத்தில்
கண்ணீரே தேவை இல்லை
வானத்து விண்மீன்கள்
ஒவ்வொன்றும் சொந்தங்கள்
தனியென்றும் யாருமில்லை
புல்லின் நுனி மேலே
பனித்துளி பேரன்பு
ஒவ்வொரு விடியலுமே
ஆதவன் பேரன்பு
வலிமை தருவதெல்லாம்
வலியின் பேரன்பு
வாழ்வின் அர்த்தமெல்லாம்
மனதின் பேரன்பு
கண்ணீரும் அன்பாகும்
நீ சிந்த தெம்பாகும்
உன்னோட நண்பன் மனம்
அன்போடு நீ சொல்லும்
சொல்லெல்லாம் வேதங்கள்
வேண்டாமே காசு பணம்
தண்ணீரில் தள்ளாடும்
எறும்புக்கு இலையொன்று
அழகான படகாகுமே
துன்பத்தில் திண்டாடும்
நெஞ்சுக்கு நீ காட்டும்
அன்பொன்றே வரமாகுமே
மின்மினி கூட்டமே
மின்மினி கூட்டமே
அன்புக்கு எல்லை ஏது
வானமும் சிறியது
பூமியும் சிறியது
அன்புடன் ஒப்பிடும் போது
சொந்தம் இங்கு உண்டாவதும்
பந்தம் அதில் நூறாவதும்
எல்லாம் இங்கு அன்பாகுமே
ஆண் மற்றும்
அன்புக்கு நூறு முகமே
அம்மா என்ற சொல்லானது
அன்பின் மறு சொல்லாகுமே
இன்னும் என்ன நான் சொல்வது
ஆண் மற்றும்
அன்பாலே வாழும் யுகமே
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா லா லா