Minnal Kannile

Minnal Kannile Song Lyrics In English


இசை அமைப்பாளர்கள் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

கண்ணிலே உன் மின்னல் கண்ணிலே நீ என்னை தாக்கியே பெண்ணே எனை நீ பார்க்கிறாய்

மூச்சிலே உன் மூச்சு காற்றிலே நீ தீண்டும் போதிலே கண்ணே எனை நீ சாய்கிறாய்

அருகிலே இருக்கவே மனம் நாளும் ஏங்குதே உன்னை நான் சேரவே உயிர் துடிக்குதே

உன் அழகிலே மயங்கியே இமை நகர மறுக்குதே உன் நிழலை போல தொடர நெஞ்சம் ஏங்கி தவிக்கிதே

இந்த காதல் என் விழியில் மயங்கி கரஞ்சி போக நீதான் என் உயிர இழுக்குற

இந்த காதல் என் கனவில் தினமும் கலந்து போக நீதான் என் எதிரில் இருக்குற

இப்போது போல் எப்போதுமே என் நாட்கள் இருந்ததில்லையே உன்னாலே யாவும் இங்கு மாறிபோனதே

உன்னோடு நான் என்னோடு நீ வேறொன்றும் தேவை இல்லையே என் கண்ணை காதல் வந்து கூட்டி போனதே


அடை மழை வந்து என்னை நனைத்திட உந்தன் பார்வை போதுமே மனம் மருகுது நான் உன்னை நெருங்கிடவே

நதி கரையென நெஞ்சை அணைத்திட உந்தன் வார்த்தை போதுமே உயிர் உருகுது உந்தன் நிழலில் காயவே

இந்த காதல் என் விழியில் மயங்கி கரஞ்சி போக நீதான் என் உயிர இழுக்குற

இந்த காதல் என் கனவில் தினமும் கலந்து போக நீதான் என் எதிரில் இருக்குற

எதேதோ ஆகிறேன் நான் எங்கே போகிறேன் காத்தாடி போல நான் தள்ளாடி போகிறேன்

என்னோடு வாழ்கிறேன் உன்னோடு சேரவே என் காதல் உருகி உருகி மருகி மருகி என்னது நெஞ்சை வாங்க

இந்த காதல் என் விழியில் மயங்கி கரஞ்சி போக நீதான் என் உயிர இழுக்குற

இந்த காதல் என் கனவில் தினமும் கலந்து போக நீதான் என் எதிரில் இருக்குற