Minnala Thendrala Medaiyil

Minnala Thendrala Medaiyil Song Lyrics In English


பாடலாசிரியர்  : வாலி

மின்னலா தென்றலா மேடையில் பாரு ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்

கவிஞனா புலவனா பாடலைக் கேளு ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ்

கவலை இல்லை பாடுகிறோம் காவல் இல்லை ஆடுகிறோம் இருவர் : இதோதரதாரதாரதாராதா

மின்னலா ஆஹா தென்றலா ஏஹே மேடையில் பாரு ஹேஹெஹ் ஹேஹெஹ் கவிஞனா ஆஹாஹ் புலவனா ஏஹே பாடலைக் கேளு ஹேஹெஹ் ஹேஹெஹ்

உள்ளம் வண்ண ஊஞ்சல் போட்டு இங்கே ஆடுது ஹஹா வெள்ளம் போலே இன்பம் பொங்கி இங்கே ஓடுது ஹேஹெஹ் ஹெஹ் ஹெஹ்

ராகம் தெரிந்தால் தாளம் புரிந்தால் நீங்கள் கூட பாடலாம் ஹேய் நாடி நரம்பில் போதை ஏற நீங்கள் கூட ஆடலாம் ஆஹ் கண்களில் நூறு மின்னல்கள் பாய நெஞ்சோடு நெஞ்சம் பின்னிக்கலாம்ஹேய்

மின்னலா தென்றலா மேடையில் பாரு ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ்

கவிஞனா புலவனா பாடலைக் கேளு ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்

கவலை இல்லை பாடுகிறோம் ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ் காவல் இல்லை ஆடுகிறோம் இருவர் : இதோதரதாரதாரதாராதா


மின்னலா ஆஹா தென்றலா ஏஹே மேடையில் பாரு ஹேஹெஹ் ஹேஹெஹ் கவிஞனா ஆஹாஹ் புலவனா ஏஹே பாடலைக் கேளு ஹேஹெஹ் ஹேஹெஹ்

காலம் எங்கள் கையில் வந்தால் தென்றல் வீசலாம் டரரா தார தாரரா நாளும் எங்கள் தோட்டம் தன்னில் குயில்கள் கூவலாம் ஹஹா

ஆளுக்காளு தலைவன் என்று போட்டி பூசல் இல்லையே ஏஹேஹே பாசமென்னும் நூலில் நாங்கள் தொடுத்து வைத்த முல்லையே அஅஹா

ஒவ்வொரு மேடை ஒவ்வொரு பேச்சு ஒவ்வொரு விதமாய் இங்கில்லையேஏய்

மின்னலா தென்றலா மேடையில் பாரு ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்

கவிஞனா புலவனா பாடலைக் கேளு ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ்

கவலை இல்லை பாடுகிறோம் காவல் இல்லை ஆடுகிறோம் இருவர் : இதோதரதாரதாரதாராதா

மின்னலா ஆஹா தென்றலா ஏஹே மேடையில் பாரு ஹேஹெஹ் ஹேஹெஹ் க்ருரூ கவிஞனா ஆஹாஹ் புலவனா ஏஹே பாடலைக் கேளு ஹேஹெஹ் ஹேஹெஹ்