Mogam Vanthu

Mogam Vanthu Song Lyrics In English


தீம்தனக்கு தீம்
தீம்தனக்கு தீம்
தீம்தனக்கு தீம்
தீம்தனக்கு தீம்



ஆஹ் ஆஹ் அஹ்ஹ ஆஹ்

ஏ ஏ ஏ ஏ

மோகம் வந்து தாகம் வந்து
என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து
என்னை தடுக்க
மோகம் வந்து தாகம் வந்து
என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து
என்னை தடுக்க
தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா

தவிப்பதா துடிப்பதா
அழைப்பதா அணைப்பதா
தவிப்பதா துடிப்பதா
அழைப்பதா அணைப்பதா

தேகம் பளிங்கு கல் சாம்ராஜ்யம்

ஹான்ஹான்

பல்சுவை சிந்தும் எழிலோவியம்

ஹோ ஹோ

தேவலோக அமுதத்தை
குழம்பாக எடுத்து
தங்க நிற வர்ண்ணத்தில் குழைக்கின்ற போது
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

தவிப்பதா

ஆஹ்

துடிப்பதா



கொதிப்பதா

ஹான் ஹான்

சிலிர்ப்பதா

தவிப்பதா

ஆஹ்

துடிப்பதா

ஆஹ்

அழைப்பதா

ஆஹ்

அணைப்பதா

இருவர் : ஆஹ் ஆஹ் ஆஹ்

தீம்தனக்கு தீம்

ஆஹ்

தீம்தனக்கு தீம்


ஆஹ்

தீம்தனக்கு தீம்

ஆஹ்

தீம்தனக்கு தீம்

ஆஹ்

ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

வெப்பம் மேலோங்க பாய் போடுமா

ஏ ஏ ஏ ஏஹ் ஏஹ்

இது நீ படிக்கும் நூலாகுமாம்

ஹான் ஹான் ஹான்

அஞ்சுதலை நாகமென
நெளிகின்ற கையானது
பிஞ்சு மலர் மேனியினை தொட்டு விட
சுடுகின்றது

ஒரு கணம் தடுத்திட நினைக்குது
பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது
ஒரு கணம் தடுத்திட நினைக்குது
பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது



மோகம் வந்து தாகம் வந்து
என்னை அழைக்க

ஆஹ்

அச்சம் வந்து வெட்கம் வந்து
உன்னைத் தடுக்க ஆ ஆ ஆ

தவிப்பதா

ஆஹ்

துடிப்பதா

ஆஹ்

கொதிப்பதா



சிலிர்ப்பதா

ஆஹ் லலல லா

ஆஹ்

லாலல லா

ஆஹ்

இருவர் : லலல லா லாலல லா