Mollamari Capemari Somari

Mollamari Capemari Somari Song Lyrics In English


மொள்ளமாரி கேப்மாரி சோமாரி மொள்ளமாரி கேப்மாரி சோமாரி எந்த மாரி நீ எந்த மாரி என்ன மாரி நீ எந்த மாரி

மொள்ளமாரி கேப்மாரி சோமாரி

ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா ஆயி மகமாயி சொன்னேனே கேளப்பா யாருமில்லாத வேளையிப்போது யாருமில்லாத வேளையிப்போது எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம் எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம்

மொள்ளமாரி கேப்மாரி சோமாரி

ஆடி மாசம் அம்மாவை தேடி ஓடி வருவார் கோடான கோடி சாமி ஆடும் பேயும் ஆடும் சாமி ஆடும் பேயும் ஆடும் சமயபுரத்தில் பாருங்கடி

மொள்ளமாரி கேப்மாரி சோமாரி மொள்ளமாரி கேப்மாரி சோமாரி எந்த மாரி நீ எந்த மாரி என்ன மாரி நீ எந்த மாரி


மொள்ளமாரி கேப்மாரி சோமாரி

வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் டேய் வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் வேண்டும் வரம் ஹான்ஹான் வேண்டும் வரம் தந்திடுவாள் வெக்கப்பட்டால் நடக்காதய்யா

டேய் வேப்பிலைய கையில் ஏந்தி வீட்டுக்குத்தானே தேடி வந்தாள் வேண்டும் வரம் தந்திடுவாள் வெக்கப்பட்டால் நடக்காதய்யா

டேய்டேய்டேய்டேய்