Monalisa

Monalisa Song Lyrics In English


லாலல லா
லாலல லா லாலல லா
லாலல லா லா லாலல லா

எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக

அடி காதலியே
ஹோ யே
சுடிதார் கிளியே
ஹோ யே
எனை வாட்டுறியே
ஹோ யே
மோனலிசா

இடி மின்னல் போல்
ஹோ யே
எனை தாக்குறியே
ஹோ யே
பழி வாங்குறியே
ஹோ யே
மோனலிசா

எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக

ஹேய் ஏ கிராபிக்கிசில்
சொற்க்கள் செய்ய
சொல்வேன் உனக்காக
பூபோன்ற வார்த்தையாலே
ஐ லவ் யூ

தொடு வானத்தில்
ஹோ யே
குடி போவோமா
ஹோ யே
அடி பூவே சொல்
ஹோ யே
மோனலிசா ஹா

காதலில் போராட
கத்திகள் இல்லாமல்
நான் மட்டும் வந்தேன் அன்பே

ஹேய் ஆறடி ரோஜாவே
கானகம் போல் வாழ
கட்டளை இடுவாய் அன்பே

எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக


லாலல லா
லாலல லா லாலல லா
லாலல லா லா லாலல லா

ஹே ஹே விண்மீனை
பிச்சு வைத்து
தருவேன் உனக்காக
சொந்தமாய் வானம்
செய்தேன் உனக்காக

டெலிபோன் செய்து
ஹோ யே
நீ பேசமால்
ஹோ யே
 வலி ஆறாது
ஹோ யே
மோனலிசா

ஆகாயம் நான் போக
ஹால் டிக்கெட் நீதானே
கை சேர வா காதலேஹே

ஜில்லென்ற பூவோடு
கல்யாண நாள் பார்க்க
பூந்தேன்றால் வருகின்றதே

எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக

அடி காதலியே
ஹோ யே
சுடிதார் கிளியே
ஹோ யே
எனை வாட்டுறியே
ஹோ யே
மோனலிசா

இடி மின்னல் போல்
ஹோ யே
எனை தாக்குறியே
ஹோ யே
பழி வாங்குறியே
ஹோ யே
மோனலிசா

எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக