Moththa Kuthagaikku

Moththa Kuthagaikku Song Lyrics In English


மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா ரெண்டு குலை தள்ளும் வாழை அது நானல்லவா கிக்கிக்குத்தான் சரக்கு மீனு கொக்குகுத்தான் இருக்கு அள்ளிக் கிட்டு மல்லுக்கட்டு பொண்ணு தந்தா முத்தம் ஏழெட்டு

மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா

முட்டை பிறந்தது கோழிக்குள் அந்த கோழி பிறந்தது முட்டைக்குள் பெண்கள் இருப்பது ஆணுக்குள் அந்த ஆண்கள் பிறப்பது பெண்ணுக்குள்

ஒன்றுக்குள் ஒன்று சம்மந்தம் இன்றி எப்படி சாமி படைக்கும் அட எப்படி பூமி நடக்கும்

மாலை கட்டு மன்மதா இவள் மஞ்சம் என்ன சின்னதா மண்ணுக்குள் செல்லும் தேகத்தில் பல இன்பமப்பா சொன்னால் தப்பா

மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா ரெண்டு குலை தள்ளும் வாழை அது நானல்லவா கிக்கிக்குத்தான் சரக்கு மீனு கொக்குகுத்தான் இருக்கு அள்ளிக் கிட்டு மல்லுக்கட்டு பொண்ணு தந்தா முத்தம் ஏழெட்டு

மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா


மொட்டு தளிர் உடல் பட்டுத்தான் அதை தொட்டுக் கலந்திடு தொட்டுத்தான் என்னை துறவியும் சந்தித்தான் ஆண்கள் நம்பி இருப்பதும் என்னைத்தான்

கற்பும் இல்லாமல் கர்ப்பம் இல்லாமல் எப்படி நானும் வளர்ந்தேன் அட எப்படி நானும் மலர்ந்தேன்

வாழ்க்கை ரொம்ப சின்னது கொஞ்சம் வாழ்ந்து விட்டால் நல்லது கட்டில் மேல் என்ன சட்டங்கள் இங்கு ஆணும் ஒன்று பெண்ணும் ஒன்று

மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா ரெண்டு குலை தள்ளும் வாழை அது நானல்லவா கிக்கிக்குத்தான் சரக்கு மீனு கொக்குகுத்தான் இருக்கு அள்ளிக் கிட்டு மல்லுக்கட்டு பொண்ணு தந்தா முத்தம் ஏழெட்டு

மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா ரெண்டு குலை தள்ளும் வாழை அது நானல்லவா