Mr. Miranda Naeril Varanda

Mr. Miranda Naeril Varanda Song Lyrics In English


மிஸ்டர் மிராண்டா

மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா
உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா
வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா
வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா
பூலோகம் பூராவும் எல்லாமும் என் ஏரியா

சூசு சூசூசூ

ஆனாலும் நான் வாழும் தேசம் நைஜீரியா

ஹாஹாஹாஹாஹா

காடு நடுங்கும் சாது மிரண்டால்
நாடு நடுங்கும் நானும் எழுந்தால்
அஞ்சாத நெஞ்சுண்டு கெஞ்சாத கண்ணுண்டு
எங்கேயும் பேருண்டு என்னாட்டம் யாருண்டு பார்

மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா
உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா
வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா

உன்னைப்போல் யார் சூப்பர் ஸ்டார்
உன் கையில் நான் பேஸ் கிட்டார்
என்னைதான் நீ நேசிப்பாய்
என் கன்னம் உன் விஸ்கி பார்
வில்லாதி வீரன் சூராதி சூரன்
எல்லாமும் சேர்ந்து பொல்லாதவன் நீ
மன்னாதி மன்னா என் கண்ணான கண்ணா
உன் பின்னாடி கொத்தாட
கொத்தோடு முத்தாட வா

மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா


உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா

இருவர் : வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா

அன்பே வா நான் உன் ஜோடி
அங்கேதான் உன் லவ் ஸ்டோரி
பக்கம் வா ஓ மை டியர்
பெண்ணல்ல நீ ரெட் ப்ளவர்

அன்பே வா நான் உன் ஜோடி
அங்கேதான் உன் லவ் ஸ்டோரி
நீ பார்க்கும் பார்வை மின்னல்கள் போலே
நேராக பாயும் பெண்பாவை மேலே
என்னோடு உன்னாட்டம் உன்னோடு என்னாட்டம்
வண்டாடும் செண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் வா

மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா

உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா

இருவர் : வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா