Mudiyum Endraal |
---|
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்
அலுக்கி குலுக்கி ஒதுங்கி நின்றால்
அலுக்கி குலுக்கி ஒதுங்கி நின்றால்
அருகில் ஓடி வாருமென்றே
வழிய பேசி வாரும்மென்றால்
வழிய பேசி வாரும்மென்றால்
வந்த வழியா பாரும்மென்றேன்
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்
வெரப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம்
வெரப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம்
விஷயம் அதிலே விருப்பமென்றே
சிரித்து சிரித்து பேசினாலும்
சரசம் இனியும் போதும்மென்றே
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்