Mudiyumaa Adhu Mudiyumaa |
---|
இசை அமைப்பாளர்கள் : பி என் ராவ் மற்றும் ஏ ராமா ராவ்
முடியுமா அது முடியுமா
முடியுமா அது முடியுமா
எதைக் கேட்டாலும் எதைக் கேட்டாலும்
எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா
முடியுமாஉம்மால் கொடுக்க முடியுமா
முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது
நினைக்க கூடாது
முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது
அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது
முடியுமா
அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது
முடியுமா அது முடியுமா
குரங்கு போல மரத்துக்கு மரம்
தாவக் கூடாது தாவக் கூடாது
மனக் கோயிலுக்குள் பூஜை என்றும்
தவறக் கூடாதுதவறக் கூடாது
குள்ளநரியைப் போல
குள்ளநரியைப் போல வேஷம்
போடக் கூடாது
குள்ளநரியைப் போல வேஷம்
போடக் கூடாது
என் உள்ளத்திலே என் உள்ளத்திலே
உள்ளதை நான் சொல்லாமல்
தெரிந்துக் கொள்ள முடியுமா
அது முடியுமா
கற்புநிலை தவறாத கன்னி நானுங்க
கற்புநிலை தவறாத கன்னி நானுங்க
உங்க காதலுக்கு அடிமையான பெண்ணைப் பாருங்க
கொஞ்சம் என்னைப் பாருங்க
கனவு போல எண்ணிடாமல்
கவலை தீருங்க கவலை தீருங்க
கண்ணும் கண்ணும் கலந்ததினால்
இந்த கண்ணும் கண்ணும் கலந்ததினால்
என்னாங்க என்ன ஆகும்
என்று சொல்ல முடியுமா
ஆஆ ஆஆ ஆஆ
முடியுமா அது முடியுமா
எதைக் கேட்டாலும்
எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா
முடியுமாஆஆ ஆஆ ஆஆ முடியுமா
கொடுக்க முடியுமாஆஆ ஆஆ