Mullaiya Kelu Malliya Kelu

Mullaiya Kelu Malliya Kelu Song Lyrics In English


முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்சு அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பல்லிய கேளு
பச்சிய கேளு
பச்சை வயலு நத்தைய கேளு
அவரே தான் என்னுடைய கஜினி

கமல் ஆட்டும்
முத்தம் கொடுப்பாரு
விஜய் ஆட்டும் சுத்தி அடிப்பாரு
எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல
அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல
அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

வெள்ளையும் சொல்லையுமா
அவர் முன்னே வந்து நிக்க கண்டா
முல்லையும் மல்லிகையும்
சிவப்பாகும் அம்மம்மா

மங்கள குங்குமமா
அவர் அள்ளி தந்த அன்ப சொன்னா
வெள்ளியும் தங்கமுமா
ஒளிவீசும் சொல்லம்மா

சொத்து சுகம் சேர்த்தாலும்
மாறாத மாமன
என்ன சொல்லி பாராட்டுவேன்
பெத்தவளும் காட்டாத தாய் அன்ப
நான் காட்டி
நெஞ்சில் வச்சு தாலாட்டுவேன்

ஆகாயம் வத்தும் வரையும்
பூலோகம் சுத்தும் வரையும்
அவரே உலகில் சிறந்த ஆம்பள

முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்சு அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி


புள்ளையும் குட்டியுமா
அவர் உள்ளம் மட்டும்
கட்டிக்கொள்ள
என்னிடம் உள்ளதெல்லாம்
தருவேனே ஒவ்வொண்ணா

சுத்துற பம்பரமா
அவரு சொன்னது எல்லாம்
செய்ய எண்ணி
எப்போவும் எண்ணைய போல்
வழிவேனே எள்ளுணா

தொல்லை ஏதும் தாராம
நாள் தோரும் மாமனை
கண்ணில் வெச்சு நான் காக்கும்
உள்ளவரா நீங்காம
வாயார மாமனை
செல்லம் கொஞ்சி சோறு ஓடணும்

ஊராரு சொல்லி புகழ
வேறேதும் இல்ல கவலை
பொதுவா அவரை
முடிஞ்சேன் மூச்சுல

முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்ச அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பல்லிய கேளு
பச்சிய கேளு
பச்சை வயலு நத்தைய கேளு
அவரே தான் என்னுடைய கஜினி

கமல் ஆட்டும்
முத்தம் கொடுப்பாரு
விஜய் ஆட்டும் சுத்தி அடிப்பாரு
எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு