Murada Murada |
---|
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
இது என்ன
என்னுள் ஏதோ விபரீதம்
இது போல
ஆனது இல்லை ஒருபோதும்
யாரை நான் கேட்பேன்
இது என்ன
என்னுள் ஏதோ விபரீதம்
இது போல
ஆனது இல்லை ஒருபோதும்
அச்சம் வழிய
அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து
சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
இது என்ன
என்னுள் ஏதோ விபரீதம்
இது போல
ஆனது இல்லை ஒருபோதும்
கண் பார்த்திடும் தூரம்
அருகில் நீ நின்றே இருந்தாலும்
சிறு தூரமும் பெரும் பாரமாய்
வதைகின்றதே
கண்ணாடியை நீயும்
கலையாத பிம்பம் போல் நானும்
எந்நாளுமே ஒன்றாகவே
வரம் கேட்கிறேன்யேன்
நிழல்கூட நிதமும் இல்லாமல்
உலாவ உலாவ
தழல்கூட தண்ணீரை போலாகி
குலாவ குலாவ
திமிரோடு கனைத்து அணைத்து
முகர்ந்தாய் முகர்ந்தாய்
திறக்காத கதவும் திறந்து
நுழைந்தாய் நுழைந்தாய்
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
இது என்ன
என்னுள் எதோ விபரீதம்
இது போல
ஆனது இல்லை ஒருபோதும்
அச்சம் வழிய
அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து
சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா