Mutham Katti

Mutham Katti Song Lyrics In English




முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹே ஹே ஹே ஹே
முத்தம் கொடுத்தா சத்தம்
கேட்கும் ஆ வேண்டாமே

ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

முத்தம்
ஹ்ம்ம்
கட்டி முத்தம்
ஹ்ம்ம்

கம்பிக்குள்ள
ஹ்ம்ம்
எண்ணி கொல்லு
ஹ்ம்ம்

பிக்பாக்கெட்ட
அடிச்ச ராஸ்கல்

ஐயோ ஐயோ
அடிக்கிறாங்களே

நம் ஊடல் வேளைக்கொரு
இது காவல் மாளிகை தான் அந்த
தாஜ் மஹால் போல
ஹ்ம்ம் ம்ம் நல்ல
காதல் மாளிகை தான்
ஹ்ம்ம் ம்ம்

நம்ம பேட்டை தான்
இன்ப கோட்டை தான் இனிமேல்
நல்ல வேட்டை தான் கொஞ்சம்
சேட்டை தான் கிளியே

ஹ்ம்ம் இது போதும்
வேணாம் இப்போ போதும்
இந்த மாதிரி நேரத்தில்
காமனை விரட்டாதே

முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

ஹே ஹே ஹே
ஹே முத்தம் கொடுத்தா
சத்தம் கேட்கும் ஆ
வேண்டாமே

ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே


முத்தம்
ஹ்ம்ம்
கட்டி முத்தம்
ஹ்ம்ம்

கம்பிக்குள்ள
ஹ்ம்ம்
எண்ணி கொல்லு
ஹ்ம்ம்

லைலா
மஜ்னு
ஐயய்யய்யோ
ஒரே ரோதனையா
போச்சு பா

ஆஹா ஆஆஆ
என் ஆசை மீறுதடி இந்த
பாவி சதியாலே

பொன் மேனி
வாடுதையா
ஆஆ
உன் தோளை
தழுவாமல்

என் ஆவி தான்
உன்னை பார்க்க தான்
வருமே
நடு ஸ்டேஷன்னில்
இரு ஆவியும் தொடுமே

மோகம் காதல்
வேகம் இந்த சோகம்
ரொம்ப சுகம்
இதை காவல்
துறையும் பார்த்தால்
தூங்காதே

முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹே ஹே ஹே ஹே
முத்தம் கொடுத்தா சத்தம்
கேட்கும் ஆ வேண்டாமே

ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

முத்தம்
ஹ்ம்ம்
கட்டி முத்தம்
ஹ்ம்ம்

கம்பிக்குள்ள
ஹ்ம்ம்
எண்ணி கொல்லு
ஹ்ம்ம்

லாலா
லாலாலா
லாலாலா
லாலா