Muthamida |
|---|
நாராயினி பாலசுப்ரமணியம்
ஓ தா ரீ ரே
ஓ ஓஓஹோ
ஓ தா ரீ ரே
ஓ ஓஓஹோ
விண்மீனு விண்மீனு கண்ணத் தொட
கண் ரெண்டும் பேசாம முத்தமிட
காத்தோட காத்தோட நீயும் வர
நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட
கண்ணீரு கண்ணீரு இல்லாமல் போனாலும்
வேறென்ன ஆனாலும் உன்னோதுதான்
எப்போதும் எப்போதும் உன்னோடு சேராம
கண்மூடி வாழ்ந்தேனே நினைவோடுதான்
ஓஒ ஓஒ தர்ராரி ராரி ராரி
தர்ராரி ராரி ராரி
தர்ராரி ஓஒ
தாரி ராரி தர்ராரி தாரி ராரி தர்ராரி
தாரி ராரி தர்ராரி ஓஒ
விண்மீனு விண்மீனு கண்ணா தொட
கண் ரெண்டும் பேசாம முத்தமிட
காத்தோட காத்தோட நீயும் வர
நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட
அந்த பச்சை புல்லுகிட்ட
நடந்து நானும் போனா
உன் கை கோர்த்த நெனவெல்லாம் நிழலாடுது
நீ பேசி போன வார்த்தை
உன் மூச்சோட கோர்த்து
என் காதோரம் எப்போதும் கவி பாடுது
நான் எங்க போனாலும்
நீ எங்கே வாழ்ந்தாலும்
ஒரு பொழுதும் அழியாத காதல் இது
சேராம இருந்தாலும்
தெசை மாறி பறந்தாலும்
கண்ணோடு அழியாத காட்சி அது
ஹே விண்மீனு விண்மீனு கண்ணத் தொட
இருவர் : கண் ரெண்டும் பேசாம முத்தமிட
நெஞ்சோடு நெஞ்சோடு நீயும் வர
இருவர் : கண் ரெண்டும் பேசாமல் முத்தமிட
ஆஹாஆஆஅ
முத்தமிட
ஆஹாஆஆஅ
கைய தொட
ஆஹாஆஆஅ
முத்தமிட
ஆஹாஆஆஅ
கைய தொட
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி தாராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி தாராரி
