Muthamo Mogamo |
---|
முத்தமோமோகமோ
தத்தி வந்த தேகமோ
முத்தமோமோகமோ
தத்தி வந்த தேகமோ
நித்திரைகொண்டதும்
எத்தனை தோற்றமோ
முத்தமோ
ம்ஹும்
மோகமோ
ம்ஹும்
தத்தி வந்த தேகமோ
ம்ஹும்
நித்திரை
ம்ஹும்
கொண்டதும்
ம்ஹும்
லலலலாலலலலா
லால்லாலாலால்லாலா
லலலலாலலலலா
லால்லாலாலால்லாலா
பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
உன்னுடனே
உறவு கொள்ள
பொன் மேனி உண்டானது
என்ன இது
என்ன இது எப்போது வண்டாவது
உன்னுடனே
உறவு கொள்ள
பொன் மேனி உண்டானது
என்ன இது
என்ன இது எப்போது வண்டாவது
இருவர் : முத்தமோமோகமோ
தத்தி வந்த தேகமோ
நித்திரைகொண்டதும்
எத்தனை தோற்றமோ
முத்தமோமோகமோ
தத்தி வந்த தேகமோ
நித்திரைகொண்டதும்
எத்தனை தோற்றமோ
இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவன் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவள் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
கட்டழகைதொட்டு விடு
தட்டாமல் இன்றாவது
தொட்டவுடன்துடிப்பதற்கே
துணை இது உண்டானது
கட்டழகைதொட்டு விடு
தட்டாமல் இன்றாவது
தொட்டவுடன்துடிப்பதற்கே
துணை இது உண்டானது
முத்தமோமோகமோ
தத்தி வந்த தேகமோ
நித்திரைகொண்டதும்
எத்தனை தோற்றமோ
இருவர் : முத்தமோ
ம்ஹும்
இருவர் : மோகமோ
ம்ஹும்
இருவர் : தத்தி வந்த தேகமோ
ம்ஹும்
இருவர் : நித்திரை
ம்ஹும்
இருவர் : கொண்டதும்
ம்ஹும்
இருவர் : எத்தனை தோற்றமோ