Muthu Mani

Muthu Mani Song Lyrics In English


ஆஆஆஅஆஅஹாஆஅ
ஆஆஅஆஅஆஅஹாஆஅ
ஆஆஆ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும்ம்ம்ம்
ஓர் லாவணி பாடும்
அருந்ததி பார்க்கும்ம்ம்ம்
ஆவணி மாதம்
இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோஓஓ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி

மானும் உண்டு
கெண்டை மீனும் உண்டு
ரெண்டும் கொண்ட
கண்ணில் வண்டும் உண்டு

விழுந்தேன் உனக்குள்
நானே நானே
கனிந்தேன் கலந்தேன்
நானே நானே

கண்ணாலே நீ என்னை
களவாடிக் கொண்டாயோ

நெஞ்சத்தில் நீ என்றும்
நிலையாக நின்றாயோ

இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோஓஓ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும்ம்ம்ம்
ஓர் லாவணி பாடும்
அருந்ததி பார்க்கும்ம்ம்ம்
ஆவணி மாதம்
இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோஓஓ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ


ஆசை பட்டு பட்டு தோளை தொட்டு
தோளை தொட்டு வெட்கம் நாலும் விட்டு

இனிமேல் இனிமேல் காலை மாலை
கொடுத்தே அனுப்பு ஓலை ஓலை

தலைவாசல் தாண்டாமல்
தனியாக நின்றேனே

அலையாத உள்ளத்தை
துணையாக தந்தேனே

இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோஓஓ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி

தாவணி ஆடும்ம்ம்ம்
ஓர் லாவணி பாடும்

அருந்ததி பார்க்கும்ம்ம்ம்
ஆவணி மாதம்

இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோஓஓ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி