Muthu Muthu Punnagaiyo

Muthu Muthu Punnagaiyo Song Lyrics In English

முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம்

துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே

முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே

பறவையும் நானும் ஒரு ஜாதி பார்வையில் காதல் பசியாறி நம்மை நாம் மறப்போம் நதி மேல் நீரிலும் நாம் நடப்போம்

கண்கள் நான்கும் சிவக்கும் காதல் வேதம் படிக்கும் கட்டிக் கொண்ட கையும் ஒட்டிக் கொண்ட நெஞ்சும் கோடி யுகம் சேர்ந்திருக்கும்

முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே

மங்கையும் தீபம் ரோஜாப்பூ மணி விழி ரெண்டும் ஊதாப்பூ பாதம் தாமரைப்பூ இதழில் என்னடி புன்சிரிப்பு

பார்த்த கண்கள் படுமோ பார்வை என்னை சுடுமோ கள்ள விழிப் பட்டு கன்னி இளஞ்சிட்டு நாணி நிலம் பார்த்திருக்கும்

முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம்

துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே