Muthu Nilave

Muthu Nilave Song Lyrics In English


முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்
தேவதை நேரில் வந்தாளே ஹோய்

முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே
ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை
ஹே ஹேஹேய்
ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்
ஹேஹே ஹேய்

ஹாகார்முகில் வண்ணன்
குழலோசை கேட்கிறது
மாலையில் மணிவண்ணா
ராதையின் உள்ளம்
மணமாலை கோர்க்கிறது
மாலையில் மணிவண்ணா
வேய்ங்குழல் தேனோசை
ஓசையில் ஓராசை
ஆசையில் பெண் கன்னம் பூத்ததே



என் நெஞ்சின் பெண் ஆனாய்
முத்துமணி முத்தம் கண்ணுக்குள்ளே
ரத்தினங்கள் சிந்தியது என் நெஞ்சுக்குள்ளே
அங்குமிங்கும் எங்கெங்கும் நீதானா
தத்தித் தத்தி போகும் பச்சைக்கிளி
இறக்கைகளை தந்துவிடும் சொன்னபடி

நானந்த ஓவியம் கண்டு
சிலையாய் ஆகிறேன்
வானவில்லின் வண்ணம் கண்டு
மழையாய் ஆகிறேன்
நினைவிலே வாழ்ந்தவள்
நேரிலே தோன்றினாள்
என்னுயிர் தீபத்தை விழியினால் தூண்டினாள்
கண்டு கொண்டேனே காலம் காலம் வெல்வேனே

முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே

என் பாதி என்பேனே
சித்திரத்தின் சிரிப்பு கண் அழகு
தூண்டிலுக்கு தப்பாது கண்ணழகு
உன்னை விட்டு இங்கே நான் வாழ்வேனா
ரெண்டில் ஒன்று பக்கம் வந்து சொல்லிவிடு
தத்தளிக்கும் என் மனதை அள்ளி எடு


பூவுக்குள்ளே பூவுக்குள்ளே
நாம் வாழ்வோமா
ஆள் இல்லா ஆளே இல்லா
தேசம் போவோமா

காதலை உண்ணலாம்
காதலை உடுத்தலாம்
காதலை வாழலாம்
காதலை ஆளலாம்
தொடரும் என் அன்பே
போதும் போதும் என் அன்பே

முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே

காற்றிலே கைகளால்
ஓவியம் வரைகிறேன்
தேவதை நேரில் வந்தாளே ஹோய்

முத்து நிலவே யெஹ்யயாஹ்
தித்திக்கின்றதே
நட்சத்திரமே யெஹ்யயாஹ்
கொட்டுகின்றதே

ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை
ஹே ஹேஹேய்
ஹேய் துடிக்குதே கொதிக்கும் நெஞ்சம்
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில்
ஹேஹே ஹேய்

Tags