Muthu Tamil Maduraiyin

Muthu Tamil Maduraiyin Song Lyrics In English




பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி

பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு
பெண்கள் : வேலியிட்டு
நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு
பெண்கள் : தாலியிட்டு

கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு
நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு
பெண்மைக்குப் புகழ் தரும் ஜாதியடி
ஈஈஈஆஅஹஆஅ
இது அன்னையின் வழி வந்த நீதியடி
பெண்கள் : இது அன்னையின் வழி வந்த நீதியடி


பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

தனித்தனி பிறந்தன மூன்று பெண்கள்
அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்
பெண்கள் : அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்
இனித் தனித்தனியே செல்வதில்லையடி
ஒரு இலையினில் பின்னிய முல்லையடி
பெண்கள் : ஒரு இலையினில் பின்னிய முல்லையடி

பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி

பெண்கள் :