Muzhanguthu Guitar |
---|
ஹே முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா மீட்டுது விரல் மயக்குது குரல் பளபளவென ஜொலிக்குது உடல் மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா
ஹேய் முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே ஹே ஹே ஹேய் முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே நினைக்கிறபடி குதிக்கிற கொடி புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம் ஹேய் அஞ்சாத சிங்கம்நான்தான்டி தங்கம்
மின்னிமின்னி ஜொலிக்கின்ற வைரம் சின்ன சின்ன கண்ணிரெண்டில் ஒளிரும் ஹே பொன் மேனி தான் என் மேனிதான் பொன் மேனி தான் என் மேனிதான்
வெட்டி வெட்டி வைரத்தை எடுப்பேன் தட்டித் தட்டி சுரங்கத்தை திறப்பேன் அம்மாடி நான் கில்லாடிதான் அம்மாடி நான் கில்லாடிதான்
இடம் விட்டு தடம் விட்டு ஒதுங்கு இருப்பதை எடுத்திங்கு வழங்கு
முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா மீட்டுது விரல் மயக்குது குரல் பளபளவென ஜொலிக்குது உடல் நான்தானே ஜோடி ஹ வந்தேனே போடி
பப்பாப் பப பப்பாப் பப பப்பபபாப பப துத்துருத்து துத்துருத்து துத்துருத்துத்து
அந்தரங்கம் எத்தனையோ இருக்கு அத்தனையும் புத்தம்புது சரக்கு சிங்காரி நான் ஒய்யாரி நான் சிங்காரி நான் ஒய்யாரி நான்
உள்ளிருக்கும் சங்கதிகள் தெரியும் ஒன்னு ஒண்ணா போகப் போக புரியும் என்னாகுமோ ஏதாகுமோ என்னாகுமோ ஏதாகுமோ இருட்டினில் இருக்கின்ற விஷயம் வெளிச்சத்தில் தருகின்ற சமயம்
முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே நினைக்கிறபடி குதிக்கிற கொடி புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி அஞ்சாத சிங்கம் ஹே நான்தான்டி தங்கம் ஹே ஹே
முத்து நவரத்தினங்கள் தெறிக்க முன்னழகும் பின்னழகும் சிரிக்க வந்தாலென்ன தந்தாலென்ன வந்தாலென்ன தந்தாலென்ன
பெட்டகத்தை வச்சிருக்கேன் மறைவா தட்டிச் செல்லும் திட்டம் என்ன மெதுவா கூடாதய்யா ஆகாதய்யா கூடாதய்யா ஆகாதய்யா நினைப்பதை முடிப்பவன் இவன்தான் மயக்கத்தை கொடுப்பவள் இவள்தான்
முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே மீட்டுது விரல் மயக்குது குரல் பளபளவென ஜொலிக்குது உடல் அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம் ஹேய்அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்