Muzhumai Nila |
---|
முழுமை நிலா
அழகு நிலா
முளைத்தது விண் மேலே
அது பழமையிலே
புது நினைவு
பாய்ந்தெழுந்தார் போலே
அமுத முகம் சிரித்தது போல்
அள்ளி விரித்தார் போல்
மேல் சுழற்றி எறிந்த வெள்ளிதட்டு
சுத்தி கிடந்தார் போல்
முழுமை நிலாஆஆ
முழுமை நிலா
அழகு நிலா
முளைத்தது விண் மேலே
அது பழமையிலே
புது நினைவு
பாய்ந்தெழுந்தார் போலே
ஓ
குருட்டு விழியும்
திறந்தது போல்
இருட்டில் வான விளக்கு
நம் பொருட்டு வந்தது
பாடி ஆடி
பொழுது போக்க துவங்கு
மரத்தின் அடியில்
நிலவு வெளிச்சம்
மயிலின் தோகை விழிகள்
பிற தெருக்கள் எல்லாம்
குளிரும் ஒளியும்
சேர்த்து மழுவும் வழிகள்
முழுமை நிலா
அழகு நிலா
முளைத்தது விண் மேலே
அது பழமையிலே
புது நினைவு
பாய்ந்தெழுந்தார் போலே
அமுத முகம் சிரித்தது போல்
அள்ளி விரித்தார் போல்
மேல் சுழற்றி எறிந்த வெள்ளிதட்டு
சுத்தி கிடந்தார் போல்
முழுமை நிலாஆஆ
முழுமை நிலா
அழகு நிலா
முளைத்தது விண் மேலே
அது பழமையிலே
புது நினைவு
பாய்ந்தெழுந்தார் போலே