My Name Is Rosie |
---|
இசை அமைப்பாளர் : ஜி கே வெங்கடேஷ்
மை நேம் இஸ் ரோஸி
ஹான் மை நேம் இஸ் ரோஸி
அப்கோர்ஸ்
ஐ ஆம் வெரி வெரி ஜூசி
ஏய் யூ நோ மீ
ஹௌ டு யூ டு
வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ்
மீனா ரீனா ராதா கீதா மஞ்சு மது
இட்ஸ் மீ ரோஸி டியர்
மை நேம் இஸ் ரோஸி
வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ்
மை நேம் இஸ் ரோஸி
சூடாத மலராக பாடாத கவியாக
ஆளாகி நாளாக நானும்
சிந்தின்பம் மேலாடும் சங்கீத காற்றாடும்
வந்திங்கு நீயாட வேண்டும்
சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை
சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை
சொல்லாத உண்மையெல்லாம்
தன்னாலே வெளியாகலாம்
ஸோ வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ்
மீனா ரீனா வாணி ராணி ஒமஞ்சு மது
இட்ஸ் மீ ரோசி டியர்
மை நேம் இஸ் ரோஸி
வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ்
மை நேம் இஸ் ரோஸி
காலாடும் வேகத்தில் நான் போடும் தாளத்தில்
தானாக தள்ளாடி ஆட
பால் வண்ண கிண்ணத்தில்
நீ உண்ணும் எண்ணத்தில்
நான் என்னை தந்தாலும் தாங்கும்
போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும்
ஹான் போதை ஏறும் நேரம்
பாதை மாறி போகும்
சொல்லாத உண்மையெல்லாம்
தன்னாலே வெளியாகலாம்
மை நேம் இஸ் ரோஸி
வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ்
மீனா ரீனா ராதா கீதா
வாட்ஸ் யூர் நேம் ? மது
ஹஹஹஹ