My Wifeu Romba Beautifulu

My Wifeu Romba Beautifulu Song Lyrics In English


மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
கலரு புல்லு

எனக்கு புடிச்சதையும்
தனக்குன்னு ஒதுக்கி வைப்பா
தனக்கு புடிச்சதையும் பதுக்கி
வைப்பா

மனச புரிஞ்சி அவ
நடக்க மறந்து இருப்பா மதியம்
எழுந்து திருப்பா வாவ் வாவ்
வாவ்

மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
கலரு புல்லு

கல் கோனா ஹான்
கல் கோனா கமர் கட்டு
நான் தான்னு கதையும் விட்டு
என்னோட காசை எல்லாம்
கரைப்பாலே

உன்னால அவதி
பட்டு போறேனே நடைய
கட்டு என்றாலே என்னை
பார்த்து மொறைப்பாலே

என்னுடைய
பேச்சை கேட்க
மாட்டாலே
மாட்டாலே
வெறுங் கையா
வந்து நின்னா
பேயாகி போவாளே
அடிச்சாலும் புடிச்சாலும்
வெளங்காம அடங்காம இருந்தாலும்

மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
கலரு புல்லு


சும்மாவே இருந்து
புட்டு சோறாக்க மறந்து
புட்டு போய் பார்சல்
வாங்கியானு பறப்பாலே

நல்லாவே மினுக்கி
கிட்டு கடை வாய அதக்கி
கிட்டு நைட்டு எல்லாம் டிவி
பார்த்து சிரிப்பாலே

எப்படியோ
வாழ ஆசை
பட்டேனே பட்டேனே
பொஞ்சாதியால்
நானும் இப்போ
கெட்டேனே கெட்டேனே
உதைச்சாலும் மிதிச்சாலும்
அவ என்னை மதிக்காம நடந்தாலும்

மை ஒய்ஃபு மை
ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு
பியூட்டிபுல்லு அவளால
லைப்ஃபு ஆயிடுச்சு கலரு
புல்லு

எனக்கு புடிச்சதையும்
தனக்குன்னு ஒதுக்கி வைப்பா
தனக்கு புடிச்சதையும் பதுக்கி
வைப்பா

மனச புரிஞ்சி அவ
நடக்க மறந்து இருப்பா
மதியம் எழுந்து திருப்பா
வாவ் வாவ் வாவ்

மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
ப்ளூவு புல்லு