Naa Parakka |
---|
இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்
நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க
தோழ உசத்தி
நெஞ்ச நேரா நிமித்தி
வாரேன் அசத்தி
வெடி போடு கொழுத்தி
நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க
ஊரே திரும்பி
என்ன மட்டும்
பாத்து வியக்கணும்
சூடம் கொழுத்தி
தினம் தினம்
திஷ்டி கழிக்கணும்
பாத விரியுதே
பல்பு தானா எரியுதே
வாழ்க்கை புரியுதே
வாழும் நேக்கு தெரியுதே
நான் தத்தி இல்ல
கெத்துகே தத்து புள்ள
நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க
தோழ உசத்தி
நெஞ்ச நேரா நிமித்தி
வாரேன் அசத்தி
வெடி போடு கொழுத்தி