Naadinen Nambinen |
---|
நாடினேன்நம்பினேன்
காதலுக்கு நியாயமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
நாடினேன்நம்பினேன்
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
ஆஆஅஆஆஆ
என் அங்கம் எந்த நாளும் உங்கள் சொந்தம்
வேண்டும் போது கேட்கலாமே
தேவலோகமா பூமியா போகலாம் வாருங்கள்
பொன் மஞ்சம் அழகு பொங்க
போட்டு வைத்தேன்
என்னை வாழ்வில் ஏங்க வைத்தாய்
ஜாடை போதுமா வேண்டுமா
வேதனைக் காதலா
நாடினேன்
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
தேன் வெள்ளம் பெருகி ஓடும்
பெண்ணின் உள்ளம்
இன்பமாக நீந்தச் சொல்லும்
மேடை நாடகம் தீர்ந்ததும்
வாருங்கள் கேட்கலாம்
முள் மேலே படுக்கை போட்ட சின்ன ராஜா
பாவை போகும் பாதை கண்டு
வாட்டம் வந்ததா நீங்களும் மனிதரா
ஹேவேடிக்கை
நாடினேன்
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
ஆஅஆஅஆஆஆ