Naalaikku Neramillai |
---|
நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்
நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்
நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
ஈரம் உள்ள சாறுமிக்க
வாழைத் தண்டின் மேலே
கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு
ஈரம் உள்ள சாறுமிக்க
வாழைத் தண்டின் மேலே
கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு
இன்னும் சொல்லவா
நாணம் அல்லவா
கண்கள் ரசிப்பதற்குஊஉ
கண்ணாடி எதற்கு
நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
முத்துத் தட்டில் மாணிக்கத்தை
வைத்துக்கொண்டு தேடுகின்ற
ரத்தினத்தை விட்டு விடுவாஆஹாஹா
முத்துத் தட்டில் மாணிக்கத்தை
வைத்துக்கொண்டு தேடுகின்ற
ரத்தினத்தை விட்டு விடுவாஆஹாஆஹா
முன்னங்கையும் பின்னங்காலும்
பின்னிப்பின்னி
பன்னிப்பன்னி பேசிக்கொள்ள
நேரமில்லையாஆ
ஒரு கோப்பை மது
ஒரு பக்கம் இது
இந்த உலகம் என்ன
என்று பார்த்துவிடு
நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
ஊட்டி கொடைக்கானல்
என்று கூட்டிச் சென்று
ஆட்டம் கண்டு காட்டு புல்லில்
மெத்தை இடலாம்ஆஹாஆஹா
ஒட்டிக் கொண்ட பட்டுக்கன்னம்
பட்டுப்பட்டு
தொட்டுத் தொட்டு ஒன்றுக்கொன்று
நன்றி சொல்லலாம்ஆ
தலைவாசல் வரை
விலை பேசி விடு
இந்த வாழ்க்கை
என்னவென்று பார்த்துவிடு
நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்ம்ம்
நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்