Naalu Ezhuthu Paduchavare

Naalu Ezhuthu Paduchavare Song Lyrics In English


நாலெழுத்து படிச்சவரே
என் தலையெழுத்த படிக்கலையே
ஊர விட்டு போறவரே
என் மனச விட்டு போகலையே

தண்ணீரில் பொறந்த மீனு
தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம்
என்னோடு போவதென்ன
சாதி என்ன தடுத்ததென்ன