Naalu Kaalu Sir

Naalu Kaalu Sir Song Lyrics In English


மற்றும் எல் ஆர் ஈஸ்வரி

நாலு காலு சார் நடுவிலே
ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது
குரங்கு மாறவில்லை சார்

அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே
ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது
குரங்கு மாறவில்லை சார்

அனைவரும் : மாத்ரு பூதம்
நீ மாற வேண்டும்
மாத்ரு பூதம் மாற வேண்டும்

உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம்
உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம்
உன் நல்ல காது நாசமாக வேண்டாம்

மத்தவன் வீடு சத்திரமல்ல
மக்களை பாத்து உன் புத்தியை மாத்து
மக்களை பாத்து உன் புத்தியை மாத்து

அனைவரும் : மாத்ரு பூதம்
நீ மாற வேண்டும்
மாத்ரு பூதம் மாற வேண்டும்


அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே
ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது
குரங்கு மாறவில்லை சார்

நாம் உண்ட சோறு ஜீரணிக்க வேண்டும்
நாம் நீண்ட காலம் மண்ணில் வாழ வேண்டும்
நீ செய்த பாவம் எம்மை சேர வேண்டாம்

கொட்டிய லாபம் கூட வராது
கட்டிய பாவம் ஆளை விடாது
கட்டிய பாவம் ஆளை விடாது

பட்டினத்து சாமி சொன்ன ஞானம்
உன் பத்திரத்தில் பதிவு செய்ய வேணும்
நீ கெட்டதற்கு வட்டி போட வேணும்
உத்தமரென்றால் சொர்க்கம் இருக்கு
உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு
உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு

மாத்ரு பூதம்
ஆஆஅஆஅஆ
நீ மாற வேண்டும்
ஆஆஅஆஅஆ