Naan 7 Vayasilae |
---|
ஆ இளநி இளநி
இளநி இளநி இளநி நான்
ஏழு வயசிலே இளநி வித்தவ
நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
ஏழை பணக்காரனுக்கும்
வெறும் வேலை வெட்டி காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்க புடிச்சவ
இளநி இளநி
இளநி இளநி
நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
தேங்காயிலே
பால் இருக்கும் அத
வாயார குடிச்சா சூடு
தணிக்கும்
ஓடு மட்டும்
தான் மேல் இருக்கும்
அது கை தொழில்
வேலைக்கு கை
கொடுக்கும்
இளசான தண்ணி
இருக்கும் முத்தி போனா
என்ன இருக்கும் உப்பு
கரிக்கும் மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்
நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
இளனியிலே
பலதிருக்கு அது இருக்குற
இடத்த பொறுத்திருக்கு இது
தானே புது சரக்கு இங்கு
மத்ததெல்லாம் கட சரக்கு
வெயில் நேரம்
விலை ஏறும் விலை ஏற
ருசி ஏறும் சீவி குடிச்சா
உள்ள மயக்கம் மெல்ல
குறையும் இளநி இளநி
இளநி இளநி
நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ
தென்ன மரமும்
பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும்
ஒன்னு போல தான்
தென்ன பாலையும்
பொண்ணு போல தான் அது
வெடிச்சா சிரிப்பது என்ன
போல தான்
நல்லதுக்கு தான்
பொண்ணு சிரிப்பா பல்லு
இளிச்சா ஒன்னு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் சிவக்கும்
இளநி இளநி
இளநி இளநி
நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி
நின்னவ
இளநி இளநி
இளநி இளநி இளநி