Naan Alantha |
---|
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
குண்டு மல்லிகைப் பூவு இருக்கு
கோவப்படக் கூடாது ஹேய்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான் ஹ
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
பசிச்சா எலையப் போடணும்
எதுக்கு வீராப்பு
மனசுல இருக்கும் ஆசைக்கு
ஏண்டி மாராப்பு
ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே
ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே
ஒன்ன எண்ணி செஞ்ச
மெத்தைதான்
படுத்தா பஞ்சு மெத்த
பிஞ்ச மெத்தைதான்
நந்தவனம் பூத்திருக்கு
வண்டு வரக் காத்திருக்கு
தேன் எடுக்கத் தேதி எதுக்கு
ஓஹோஹோய்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
குண்டு மல்லிகைப் பூவு இருக்கு
கோவப்படக் கூடாது ஹேய்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
ஹோய் ஹோய் ஹோய்ஹே
கொம்புல பழுத்த மாங்கனி
குறியோ மாறாது
ஏறிப் பறிக்க ஆசைதான்
மரமோ தாங்காது
போதையோ ஏறுது
பார்வையோ மாறுது
போதையோ ஏறுது
பார்வையோ மாறுது
வெட்டி வெச்ச தங்கம் இருக்கு
அதுல என் மனசு தங்கி இருக்கு
பள்ளியறை மெத்தையிலும்
பத்து விரல் வித்தையிலும்
இருவருக்கும் பங்கு இருக்கு
ஏஹேஹோய்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடி அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
குண்டு மல்லிகைப் பூவு இருக்கு
கோவப்படக் கூடாது ஹேய்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்
அடியே நீ அளந்தா
மூணு மொழம்தான்
நான் அளந்தா
ரெண்டு மொழம்தான்