Naan Aval Adhu |
---|
இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே
துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே
கண்கள் எது என்றால் எந்தன் காதலே
கண்ணீர் எது என்றால் என் காதலே
நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது
இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே
துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே
கண்கள் எது என்றால் எந்தன் காதலே
கண்ணீர் எது என்றால் என் காதலே
நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது
ஏதோ புரியாத போதை தாக்க
எங்கோ தடுமாறி போனேனே
கால்கள் தெரியாத பாதை போக
நானும் வழி மாறி போறானே
காலம் என்னை குறி வைத்தது
மயக்கம் என்னை விழ வைத்தது
மௌனம் என்னை அழ வைத்தது
என் உயிரே
நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது
வானவில் போலே
எந்தன் வாழ்க்கை பெண்ணே
வண்ணங்கள் எல்லாம் இன்றெங்கே
கானலின் நீராய்
எல்லாம் கனவாய் போக
தனிமை தீவில் நான் இங்கே
புயல் வேகம்ம்ம்ம்ம்
வடியாதாஆஅ
பூ மீண்டும்ம்ம்வளராதாஆஆ
நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது