Naan Chinna Pappa

Naan Chinna Pappa Song Lyrics In English


நான் சின்னப் பாப்பா செல்ல பாப்பா ஒரு கை தாப்பா ஏய்அட வாய்யா சரிதான்யா உன்ன நீ தாய்யா இன்னும் கொஞ்சம் ஊத்து நீ எட்டு ஸ்ருதி சேத்து வாட்டும் குளிர் காத்து நீ வாய்யா என்ன போத்து ரூபாஆஆஆ



சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு சேலை என் தேகம் காணாதது சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு சேலை என் தேகம் காணாதது

உடையோ பாரம் துறந்தேன் யாவும் உடையோ பாரம் துறந்தேன் யாவும் நான் கண்ணாடி நில்லு முன்னாடி உன் கண்ணாட்டி நித்தம் கல்யாணி ஜான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை வா

நான் சின்னப் பாப்பா ஆ செல்ல பாப்பா ஓ ஒரு கை தாப்பா ஏய்அட வாய்யா சரிதான்யா உன்ன நீ தாய்யா நீ எட்டு ஸ்ருதி சேத்து வாட்டும் குளிர் காத்து நீ வாய்யா என்ன போத்து ரூபாஆஆஆ


தொட்டுக் கொள் கட்டிக் கொள் இட்டுக் கொள் முத்தங்கள் எங்கும் சங்கீத சத்தங்களே தொட்டுக் கொள் கட்டிக் கொள் இட்டுக் கொள் முத்தங்கள் எங்கும் சங்கீத சத்தங்களே

ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே ஏய் உன்னத்தான் வா மச்சானே தேன் சிந்தத்தான் பூ வச்சேனே நானாச்சு நீயாச்சு வா பாக்கலாம் ரூபாஆஆஆ