Naan Deivamaa |
|---|
நான் தெய்வமா
நான் தெய்வமா
இல்லை நீ தெய்வமா
நான் தெய்வமா
இல்லை நீ தெய்வமா
நமக்குள்ளே யார் தெய்வம்
நீ சொல்லம்மா
நான் தெய்வமா
இல்லை நீ தெய்வமா
நமக்குள்ளே யார் தெய்வம்
நீ சொல்லம்மா
நான் தெய்வமா
எனக்கென்று தாய் தந்தை
யாரும் இல்லை
உனைப் பெற்ற தாயாருக்கும்
பேரும் இல்லை
பசிஎடுத்தாலும்
எனக்கேதும் தருவார் இல்லை
பசிஎடுத்தாலும்
எனக்கேதும் தருவார் இல்லை
பிறர் கொடுத்தாலும்
தாய் உனக்குப் பசியே இல்லை
நான் தெய்வமா
நான் தெய்வமா
இல்லை நீ தெய்வமா
நான் தெய்வமா
இல்லை நீ தெய்வமா
நமக்குள்ளே யார் தெய்வம்
நீ சொல்லம்மா
நான் தெய்வமா
பணம் காசு கடன் தந்து
வீட்டை எடுத்தான்ஆஅஆஆஆஅ
பணம் காசு கடன் தந்து
வீட்டை எடுத்தான்
உனக்குப் பால் பழம் கடன் தந்து
கண்ணை மறைத்தான்
இனி நடை பாதைதனில்
எந்தன் திருநாளம்மா
அது நடமாட முடியாத
உனக்கேதம்மா
நான் தெய்வமா
நான் தெய்வமா
இல்லை நீ தெய்வமா
நான் தெய்வமா
இல்லை நீ தெய்வமா
நமக்குள்ளே யார் தெய்வம்
நீ சொல்லம்மா
நான் தெய்வமா
