Naan Dum Adikkira Styla Pathu

Naan Dum Adikkira Styla Pathu Song Lyrics In English

ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்நான் தம் அடிச்சா ஸ்டைல்லுதான்ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்நான் ரம் அடிச்சா ஸ்டைல்லுதான்

நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்துதனலட்சுமி விரும்புச்சுநான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்துராக்கம்மா விரும்புச்சுநான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்துகவிதா புள்ள விரும்புச்சுநான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து சின்ன பொண்ணு விரும்புச்சு

போடுநான் யாரையும் விரும்பலஎனக்கு யாரையும் பிடிக்கலநான் யாரையும் விரும்பலஎனக்கு யாரையும் பிடிக்கல

நான் தம் அடிக்கிறநான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்துதனலட்சுமி விரும்புச்சுநான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்துராக்கம்மா விரும்புச்சு

நான் வேட்டி கட்டுற ஸ்டைல பாத்து வெள்ளையம்மா விரும்புச்சுநான் பனியன் போடுற ஸ்டைல பாத்துபச்சையம்மா விரும்புச்சுசலக்குத்தான் சலக்குத்தான்சல் சல் சல் சலக்குத்தான்

நான் ஷர்ட் போடுற ஸ்டைல்ல பாத்துசரசு பொண்ணு விரும்புச்சுநான் வாட்ச்சு கட்டுற ஸ்டைல பாத்துவள்ளியம்மா விரும்புச்சுசலக்குத்தான் சலக்குத்தான்சல் சல் சல் சலக்குத்தான்

நான் ஜீன்ஸ் போடுற ஸ்டைல பாத்துஜூலி பொண்ணு விரும்புச்சுநான் பூட்ஸ் போடுற ஸ்டைல பாத்துபுஷ்பலதா விரும்புச்சு

நான் யாரையும் விரும்பலஎனக்கு யாரையும் பிடிக்கலநான் யாரையும் விரும்பலஎனக்கு யாரையும் பிடிக்கல

நான் தம் அடிக்கிறநான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்துதனலட்சுமி விரும்புச்சுநான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்துராக்கம்மா விரும்புச்சு

நான் வேலை செய்யிற ஸ்டைல பாத்துவேதவள்ளி விரும்புச்சுஎன் அரும்பு மீசை ஸ்டைல பாத்துஅம்சவள்ளி விரும்புச்சுசலக்குத்தான் சலக்குத்தான்சல் சல் சல் சலக்குத்தான்

நான் பாட்டு பாடுற ஸ்டைல பாத்து பஞ்சவரணம் விரும்புச்சுநான் ஆட்டம் போடுற ஸ்டைல பாத்து அலமேலு விரும்புச்சுசலக்குத்தான் சலக்குத்தான்சல் சல் சல் சலக்குத்தான்

கன்னி பொண்ணுங்க எத்தனையோஎன்ன சுத்தி வந்துச்சுலவ் லெட்டர் எழுதி எழுதிஎல்லா பெண்களும் குடுத்திச்சு

போடுநான் யாரையும் விரும்பலஎனக்கு யாரையும் பிடிக்கலநான் யாரையும் விரும்பலஎனக்கு யாரையும் பிடிக்கல

நான் தம் அடிக்கிறநான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்துதனலட்சுமி விரும்புச்சுநான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்துராக்கம்மா விரும்புச்சுநான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்துகவிதா புள்ள விரும்புச்சுநான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து சின்ன பொண்ணு விரும்புச்சு