Naan Kadhalil

Naan Kadhalil Song Lyrics In English


நான் காதலில் புது பாடகன்
உன் வாசலில் ஒரு யாசகன்
யாரம்மா தேன் மொழி
தாலாட்டும் பூ விழி
போடம்மா காதலி
பிக்சாந்தேஹி பாடு நீ
போடம்மா காதலி
பிக்சாந்தேஹி பாடு நீ
லல லா லா லா லா

தினம் தினம் நான் காதலில்
புது பாடகன்
உன் வாசலில் ஒரு யாசகன்

இதழில் ஓரம் கங்கை
இளமை தேனின் தங்கை
கால நேரம் இல்லை
காதல் சேவை தேவை

தேவ தேவியே
பூவின் ஜாதியே
காமன் தேரிலே
கீதம் பாடவா
போடம்மா காதலி
பிக்சாந்தேஹி பாடு நீ
லாலா லா லா லா லா

தினம் தினம் நான் காதலில்
புது பாடகன்
உன் வாசலில் ஒரு யாசகன்


இரவு நேரம் வந்தால்
இதய வீணை பாடும்
மோகம் நெஞ்சில் கூடும்
தேகம் மேடை ஆகும்

தோளில் ஆடவா
ஊஞ்சல் போடவா
பார்வை பேசுதே
வார்த்தை தேவையா
போடம்மா காதலி
பிக்சாந்தேஹி பாடு நீ
லல லா லா லா லா

தினம் தினம் நான் காதலில்
புது பாடகன்
உன் வாசலில் ஒரு யாசகன்
யாரம்மா தேன் மொழி
தாலாட்டும் பூ விழி
போடம்மா காதலி
பிக்சாந்தேஹி பாடு நீ
போடம்மா காதலி
பிக்சாந்தேஹி பாடு நீ
லல லா லா லா லா

தினம் தினம் நான் காதலில்
புது பாடகன்
உன் வாசலில் ஒரு யாசகன்