Naan Kanda Kanda

Naan Kanda Kanda Song Lyrics In English


நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்

நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஹான்ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்

வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் தார்குச்சிய காட்டி காட்டி
என்னை மெரட்டுவான்
வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் தார்குச்சிய காட்டி காட்டி
என்னை மெரட்டுவான்
வாழைப்பழம் விற்பவனை கட்டிக்க மாட்டேன்
அவன் பசிக்கிறப்போ பழத்த கொடுத்து
திங்கச் சொல்லுவான்திங்கச் சொல்லுவான்

நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்

நாதஸ்வர வித்வானை
கட்டிக்க மாட்டேன்
அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி
என்னை தேடுவான்
நாதஸ்வர வித்வானை
கட்டிக்க மாட்டேன்
அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி
என்னை தேடுவான்
சலவை தொழில் செய்பவனை
கட்டிக்க மாட்டேன்
நான் தாறுமாறா நடந்துக்கிட்டா
வெளுத்துக்கட்டுவான்வெளுத்துக்கட்டுவான்


நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்

பஸ் ஓட்டும் டிரைவரை நான்
கட்டிக்க மாட்டேன்
அவன் பழக்க தோஷம் கனவில் கூட
ஹாரன் அடிப்பான்
பஸ் ஓட்டும் டிரைவரை நான்
கட்டிக்க மாட்டேன்
அவன் பழக்க தோஷம் கனவில் கூட
ஹாரன் அடிப்பான்
போலீஸ்கார மாப்பிள்ளையை
கட்டிக்க மாட்டேன்
அவன் பொசுக்குன்னுதான் கோபம் வந்தால்
லத்தியால் அடிப்பான்லத்தியால் அடிப்பான்

நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்