Naan Keralathu Chittu

Naan Keralathu Chittu Song Lyrics In English


நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு

நீ மேக்னட்டா இழுக்குற
சாக்லைட்டா இனிக்கிற
ராக்கெட்டா தாக்குறடி

நீ ஆளத்தான் சாய்க்குற
மூடத்தான் ஏத்துற
தேகத்தையே கேட்க்குறையே டா

கும்முனுதான் இருக்குற
குல்பி குல்பி
ஜம்முனுதான் எடுக்கலாம்
செல்பி செல்பி

ஹே மாயா மாயா மாயா
போடு ஒரு சாயா
தீயா தீயா தீயா ஏத்துறியே
காம தீயா

நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு

இவ ரைட் லெப்ட்
கண்ணு ரெண்டும் ரொம்ப ஜில்லுடா
சும்மா லுக்கு விட்டாலே
கிக்கு ஏறும்டா

இவ வலது இடது
கன்னம் ரெண்டும் ஸ்வீட்டு பன்னு டா
அழகா கடிச்சு போட்டாலே சொர்க்கம் தேடும் டா

லைட்டா மீடியம்மா டபுள் ஸ்ட்ராங்கா
வெயிட்டா மோகினியா ஆட்டம் போடவா
இது உன்னோட டேஸ்ட்டு இது என்னோட ரூட்டு
இப்ப திறக்கபோறேன் ஓபன் கேட்டு

பட்டுனுதான் பெட்ரோலா பத்திகிட்டேன்டி
சட்டுனுதான் சங்கதிக்கு ஒத்துகிட்டடி
ஹே ரோசா அடி ரோசா நான் மொத்த வித்தையும்
கத்த ராசா நான்தான் மன்மத ராசா

நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு

ஹேய்போடுறா
அடிகுத்து
ஹேய் ஹேய் குத்து
போடுறா தகிட தகிட


இவ தளிக்கி மினிக்கி வந்து நிற்கும்
ஆன் தளிக்கி மினிக்கி வந்து நிற்கும்
இவ தளிக்கி மினிக்கி வந்து நிற்கும்
கொச்சின் குதிரை டா லைட்டா தட்டி விட்டாலே
பறந்து போவேன் டா

உன் உதடு வெடிப்பு சுண்டி இழுக்கும்
கஞ்சா செடிதான் வெரப்பா முத்தம் தந்துதான்
கலக்க போறேன் டி

துடிப்பா வீறியம்மா வந்த மாமா
பெஸ்ட்டா தீவிரம்மா வேட்டையாடுடா
இது என்னோட டுயூட்டி இப்ப வச்சிடவா பார்ட்டி
இப்ப தொடங்கிடுடா காமன் டுயூட்டி

சுர்ருன்னுதான் ராக்கெட்டா
கெளம்பிட்டண்டி
லேட்டாதான் ப்ரோஜெக்ட்ட
முடிச்சுடுவேண்டி

ஹே ராசா ஹே ராசா மொத்த வித்தையும்
ரசிக்க போறேன் அட மன்மத ராசா

நீ கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நான் சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு

நான் கேரளத்து கேரளத்து
சிட்டு சிட்டு தேன் சிட்டு சிட்டு
நீ சுட்டு வச்ச சுட்டு வச்ச
புட்டு புட்டு நெய் புட்டு புட்டு

நீ மேக்னட்டா இழுக்குற
சாக்லைட்டா இனிக்கிற
ராக்கெட்டா தாக்குறடி

நீ ஆளத்தான் சாய்க்குற
மூடத்தான் ஏத்துற
தேகத்தையே கேட்க்குறையே டா

கும்முனுதான் இருக்குற
குல்பி குல்பி
ஜம்முனுதான் எடுக்கலாம்
செல்பி செல்பி

ஹே மாயா மாயா மாயா
போடு ஒரு சாயா
தீயா தீயா தீயா ஏத்துறியே
காம தீயா