Naan Oru Pattu Thottam |
---|
நான் ஒரு பட்டுத் தோட்டம்
நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்
என் உடலே ஒரு சரிதம்
உன் சுகமே அதில் கனியும்
என் உடலே ஒரு சரிதம்
உன் சுகமே அதில் கனியும்
பார்வையிலே வெள்ளோட்டம்
பழகிவிட்டால் வேதாந்தம்
நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்
கன்னம் தொட்டால் இருபது மார்க்கு
கட்டிப் பிடித்தால் நாற்பது மார்க்கு
முத்தம் என்றால் அறுபது மார்க்கு
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
யாயா யா யா யா
புள்ளி விவரம் எண்ணித் தருவேன்
பொது அறிவை அள்ளித் தருவேன்
அனுபவத்தைச் சொல்லித் தருவேன்
லாலலலலாலாலாலலலாலா
லாஆஅலாலால்லாலா
நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்
பருகி விடு பால் மணம் போல
பறித்து விடு பூக்களைப் போல
தேறிவிடு சோதனை தனிலே
தெரிந்து விடும் சொர்க்கம் இதுவே
லாஆஅலாலாலாலா
நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்