Naan Paada Varuvai |
---|
நான் பாட வருவாய்
தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
கதிரொளி விளையாட பொன்னலை ஓடை
பல வண்ண வண்டாட பூமுக மேடை
பொன்னலை ஓடைபூமுக மேடை
ஸ்வரம் ஏழும் சதிராடும்ஏபலே பலே
ஸ்வரம் ஏழும் சதிராட சுகமான ராகம்
இனிமை மொழியில் கவிதை பொழிய
தேவரில் மூலவன் நாதத்திலே நடமாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
பனிமுகில் பெண்ணாட பால்மதி பாடும்
கவிமனம் பண்பாட கொடிமலர் ஆடும்
பால்மதி பாடும்கொடி மலர் ஆடும்
புதிரான சங்கீதம்டர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்
புதிரான சங்கீதம் சுகராக கீதம்
இயற்கை ரசிக்கும் இளமை இசையே
நான்முக நாயகி நாவினிலே நலம் பாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
வாசிங்கோநல்லா வாசிங்கோ