Naan Solliththara

Naan Solliththara Song Lyrics In English


ஆநான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓநீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ
அத்தை மகன் என்றால்
கைத்தொட்டு மெய்த்தொட்டு நீ ஆடவில்லையோ
தத்தை அவள் பக்கம்
தித்திக்கும் தில்லானா நீ பாடவில்லையோ
லா லாலாலலா ஹா

ஆநான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓநீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ
அத்தை மகன் என்றால்
கைத்தொட்டு மெய்த்தொட்டு நீ ஆடவில்லையோ
தத்தை அவள் பக்கம்
தித்திக்கும் தில்லானா நீ பாடவில்லையோ
லா லாலாலலா ஹா

ஆநான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓநீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ

ஓஅந்தி மலரைக் கிள்ளியெடுத்து
என் ஆசையை தூண்டிவிடு
இந்த இரவில் அந்த உறவை
நீ என்னென்று பார்த்து விடு
அந்தி மலரைக் கிள்ளியெடுத்து
என் ஆசையை தூண்டிவிடு
இந்த இரவில் அந்த உறவை
நீ என்னென்று பார்த்து விடு

வெள்ளத்தில் வெள்ளமென்று
பின்னி விழுந்து
மஞ்சத்தில் என்னை வைத்து கொஞ்சும் விருந்து
எண்ணத்தை கன்னத்தில் நீ மெல்ல எழுது
சொர்க்கம் இதுவென்று சொல்லட்டும் துள்ளட்டும்
நாம் கொள்ளும் உறவு
லா லாலாலலா ஹா


ஆநான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓநீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ

ஜாடை தெரிந்து மேடை அமைத்தால்
அந்த மேடையில் நானிருப்பேன்
மேடை எது மேனி எது
என்ற போதையில் நீ இருப்பாய்

வானத்து வெள்ளிக் கிண்ணம்
மெல்லத் தழுவும்
ஆடைக்கும் நெஞ்சில் உள்ள ஆசை புரியும்
அம்மம்மா அப்பப்பா என் இன்ப இரவு
சொர்க்கம் இதுவென்று சொல்லட்டும் துள்ளட்டும்
நாம் கொள்ளும் உறவு
லா லாலாலலா ஹா

ஆநான் சொல்லித் தர என்ன உள்ளதோ
ஓநீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ