Naan Unnai Thirumba Thirumba |
---|
நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா காத்திருப்பேன்
உன்னை நான் பாத்திருப்பேன்
ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
அலைகளில் நனைந்தது
இளங்கனி தேகமிது
புது வெள்ளம் நீ கொண்டுவா
நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது
சிலை வைக்கத் தேர் கொண்டு வா
நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா காத்திருப்பேன்
உன்னை நான் பாத்திருப்பேன்