Naan Unthan Chellakutti |
---|
நான் உந்தன் செல்லக் குட்டிஈ
நீ எந்தன் வெல்லக் கட்டிஈ
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வா
நான் உந்தன் செல்லக் குட்டிஈ
நீ எந்தன் வெல்லக் கட்டிஈ
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வா
நான் உந்தன் செல்லக் குட்டிஈ
எண்ணத்தில் என்னென்னவோ
பல ஆசை உருவாகும்
கிண்ணத்தில் மது ஊற்றவோ
சுவைத்தாலே தடுமாறும்
அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு
மெத்தைக்கு தூக்கிச் செல்லு
அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு
மெத்தைக்கு தூக்கிச் செல்லு
இடம் பார்த்து விளையாடு
இரவெல்லாம் சுகம் தேடு
அட வா ராஜா
நான் உந்தன் செல்லக் குட்டிஈ
நீ எந்தன் வெல்லக் கட்டிஈ
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வாஆ
நான் உந்தன் செல்லக் குட்டிஈ
பக்கத்தில் நீ இருந்தால்
பகல் கூட இரவாகும்
வெக்கத்தை நீ தொறந்தால்
விரல் கூட ஜதி பாடும்
நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு
மஞ்சத்தில் சேதி சொல்லு
நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு
மஞ்சத்தில் சேதி சொல்லு
விடையோடு விடை சேரு
இடையோடு உறவாடு
அட வா ராஜா
நான் உந்தன் செல்லக் குட்டிஈ
நீ எந்தன் வெல்லக் கட்டிஈ
மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி
அட வா வா ராஜா வாஆ
நான் உந்தன் செல்லக் குட்டிஈ