Naan Vazhndida

Naan Vazhndida Song Lyrics In English


நான் வாழ்ந்திட
காற்று வேண்டும்
காதல் போதும்
நான் வசித்திட வீடு வேண்டும்
இதயம் போதும்

காலை எழுந்ததும்
தண்ணீர் வேண்டும்
புன்னகை கலந்த முத்தம் கொடு
குளித்து முடித்து வந்து நிற்கிறேன்
துடித்திட உனது கூந்தல் கொடு

என் காதல் தேவதையே
இந்த வரங்கள் போதுமடி

நான் வாழ்ந்திட
காற்று வேண்டும்
காதல் போதும்
நான் வசித்திட வீடு வேண்டும்
இதயம் போதும்

வளையல்கள் கொலுசுகள்
சப்தங்கள் போதும் இசை வேண்டும்
அந்த பொழுதினில்
சிந்தி சினுங்கிடும்
கொஞ்சல்கள் போதும் மொழி வேண்டும்

நீ தந்த நிழலே போதும்
வெயில் நாளில் குடை வேண்டாம்
உன் வாச சேலைகள் போதும்
போர்வைகளே வேண்டாம்

ஓஹ்
தலை வைக்க மடி கொடுத்தாய்
தலை அணையின் துணை வேண்டாம்
உனக்குள் வாழ்கிறேன்
உனக்குள் வாழ்கிறேன்
இப்படியே என்னை வாழ விடு

நான் வாழ்ந்திட
காற்று வேண்டும்
காதல் போதும்
நான் வசித்திட வீடு வேண்டும்
இதயம் போதும்

காலை எழுந்ததும்
தண்ணீர் வேண்டும்
புன்னகை கலந்த முத்தம் கொடு
குளித்து முடித்து வந்து நிற்கிறேன்
துடித்திட உனது கூந்தல் கொடு

என் காதல் தேவதையே
இந்த வரங்கள் போதுமடி


நான் வாழ்ந்திட
காற்று வேண்டும்
காதல் போதும்
நான் வசித்திட வீடு வேண்டும்
இதயம் போதும்

ஒளிவிடும் உன்னுடல்
வெளிச்சங்கள் போதும் இறைவினிலே
உன்னை சூடிடும் வண்ண மலர்களின்
வாசனை போதும் மூச்சினிலே

உன் பேரை சொன்னாள் போதும்
பிரார்த்தனைகள் தேவை இல்லை
நீ நடந்த சுவடுகள் போதும்
வேறு வழி தேவை இல்லை

ஓஹ்
பசி ஏற்றும் உன் அழகை
ருசி பார்க்கும் சுகம் போதும்
உனது காதலில்
உனது காதலில்
மரணம் என்பது மறந்து விடும்

நான் வாழ்ந்திட
காற்று வேண்டும்
காதல் போதும்
நான் வசித்திட வீடு வேண்டும்
இதயம் போதும்

காலை எழுந்ததும்
தண்ணீர் வேண்டும்
புன்னகை கலந்த முத்தம் கொடு
குளித்து முடித்து வந்து நிற்கிறேன்
துடித்திட உனது கூந்தல் கொடு

என் காதல் தேவதையே
இந்த வரங்கள் போதுமடி

நான் வாழ்ந்திட
காற்று வேண்டும்
காதல் போதும்
நான் வசித்திட வீடு வேண்டும்
இதயம் போதும்