Naan Yaaru

Naan Yaaru Song Lyrics In English


நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

என்னை இந்த
பூமி கொண்டு வந்த சாமி
யாரைத்தான் கேட்டானோ
ஹோய்

நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

ஓஎன்னப் பெத்து ராசையான்னு
பேரு வச்ச ஆத்தாதான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்
போனாளம்மா காத்தாதான்

என்னப் பெத்து ராசையான்னு
பேரு வச்ச ஆத்தாதான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்
போனாளம்மா காத்தாதான்

ஊரைச் சுத்தி நாள் முழுக்க
ஓடும் ஆறு நானம்மா
சின்னப் பிள்ள நான் தானுன்னு
சொல்லும் இந்த ஊரம்மா
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா
ஹோய்

நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே


ஓஓ
எந்த நாளும் எண்ணெய் கூட
ஒட்டிடாது தண்ணீரு
என்ன அந்த எண்ணெய் போல
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

எந்த நாளும் எண்ணெய் கூட
ஒட்டிடாது தண்ணீரு
என்ன அந்த எண்ணெய் போல
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

இங்கிருக்கும் பேர்களெல்லாம்
என் மனசை பாக்கல
என் கதையப் பாசமாக
உன்னப் போலக் கேக்கல
கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா
ஹோய்

நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

என்னை இந்த
பூமி கொண்டு வந்த சாமி
யாரைத்தான் கேட்டானோ
ஹோய்

நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே