Naanal Poovai |
---|
நாணல் பூவாய்
நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில்
இசைந்தடா
மூன்றாம் பாலில்
மூழ்கி விளையாட யாக்கை
யுத்தம் மீண்டும் அரங்கேற
நாணல் பூவாய்
நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில்
இசைந்தடா
மூன்றாம் பாலில்
மூழ்கி விளையாட யாக்கை
யுத்தம் மீண்டும் அரங்கேற
வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே
ஆஆ ஆஆ
ஆஆ வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே
ஹா ஹா
ஹா ஹா
முத்தம் கேட்டு
இதழ்கள் படியேற சத்தம்
போட்டு இதயம் தடுமாற
வாடை காற்றில்
தேகம் குளிராக வா வா
என்னை போர்த்து அனலாக
முத்தம் கேட்டு
இதழ்கள் படியேற சத்தம்
போட்டு இதயம் தடுமாற
வாடை காற்றில்
தேகம் குளிராக வா வா
என்னை போர்த்து
அனலாக
தேனும் நீயும்
ஒன்றுதான் தேனில்
மூழ்கும் வண்டு நான்
தீயும் நீயும்
ஒன்றுதான் தீயில்
ஒளிரும் தீபம் நான்
தேவை தீருமா
தேடல் தொடருமா
நாணல் பூவாய்
நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில்
இசைந்தடா
மூன்றாம் பாலில்
மூழ்கி விளையாட யாக்கை
யுத்தம் மீண்டும் அரங்கேற
வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே
ஆஆ ஆஆ
ஆஆ வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே