Naanangal Alai Modhum

Naanangal Alai Modhum Song Lyrics In English


பாடலாசிரியர்  : புலமைபித்தன்

நாணங்கள் அலை மோதும் நேரம் இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம் நாணங்கள் அலை மோதும் நேரம் இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம்

மெதுவாகவே வந்து தாள் போடுவாய் உன் சரசத்தில் விழிகள் மூடிக் கொள்வேன்

கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று


தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன் வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன்

கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று

கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது