Naane Indhiran

Naane Indhiran Song Lyrics In English


நாலு காலு பாய்ச்சலிலேரெண்டு கண்ணு மேய்ச்சலிலேஎட்டு திசை கூச்சலிலேதட்டுக்கிற ஓசையிலேசுத்திவரான் சுழண்டு வரான்புயல் போல எங்கும்அட பாய்ந்து வரான் பறந்து வரான்நம்ம துரை சிங்கம்

ஹேய் நானே இந்திரன் நானே சந்திரன்பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்பாதி நல்லவன் மீதி வல்லவன்மோத வந்தவனை எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்

ஹேய் காக்கி சட்டை நாட்டாம நானுகைது பண்ணும் வேலை இல்லைஅண்ணன் தம்பி சண்டைக்கு வீணாகேசு போட தேவை இல்லைவீராதி வீரன் எல்லாம் எப்போதுமே வீராப்பா திரிவதில்லை

ஹே சொல்லிதரவாஹே அள்ளி விடவாஹே சொல்லிதரவா வா வா வாஹே அள்ளி விடவாஆஅஆஅஆ

ஹே அம்மாவின் கையில் சோறுஅதில் உள்ள ருசியே வேறுதினம் தோறும தின்னு பாருஉன்னோட ஆயுள் நூறு

சொந்த பந்தங்கள் கூட இருந்தாவந்த துன்பங்கள் தூர பறக்கும்

தாமிரபரணியில முங்கி குளிச்சாதரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்ஊரோட இருக்கணும்டாஎன்ன போல பேரோட இருக்கணும்டா

ஹேய் கத்துதரவா ஒத்துகிடவாகத்துதரவா வா வா ஒத்துகிடவாஆஅஆஆஅஆஅ


நானே இந்திரன் நானே சந்திரன்பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்

ஹே சீறிவரும் காளை கூட ஒதுங்கும்இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்தன்னானே தான்னானே தந்தானேதன்னானே தான்னானே தந்தானேநல்லூரில் பொறந்த ஒரு தங்கம்இவன் காக்கிசட்டை போட்டா சிங்கம்

கருக்கு வேல் அய்யனாரு கலையாத்தான் நிக்குறாறுகலைவாணி யாரும் வந்தா கலவாங்க விடமாட்டாறு

எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்எதிரி வந்தாலும் நாங்கள் மதிப்போம்எந்த நிலைமையிலும் மேல இருப்போம்

குல தெய்வம் ஆறுமுகம்எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்வேண்டிகிடவா வெற்றி தரவா ஹான் அஆன்

நானே இந்திரன் நானே சந்திரன்பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்பாதி நல்லவன் மீதி வல்லவன்மோத வந்தவனை எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்